Mr. Sabaratnam Gengatharan

Sabaratnam Gengatharan

Deceased: 26 March 2026

யாழ். பருத்தித்துறை வீதி, கட்டப்பிராயைப்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணம் கெங்காதரன் அவர்கள் 26-03-2026 வியாழக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரட்ணம் - சிவமணி (சிவம்- Vancouver) தம்பதியினரின் அன்பு மகனும்,

ராகினி அவர்களின் ஆருயிர் கணவரும்,

மிருந்திகா (Etobicoke), யாதுஷன், சாருகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாதரன் (தயான் - Scarborough), தர்ஷினி (Vancouver) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2026 00:00)