திருமதி. சபாரத்தினம் ஜேகதீஸ்வரி (கிளி)

சபாரத்தினம் ஜேகதீஸ்வரி (கிளி)

தோற்றம்: 22 பெப்ரவரி 1940 - மறைவு: 12 மே 2026

யாழ், கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் வங்கி வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடா மிஸ்ஸிஷாக வில் வாழ்ந்தவருமான திருமதி. சபாரத்தினம் ஜெகதீஸ்வரி (கிளி) அவர்கள் 12/05/26 செவ்வாய்க்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  சிவநாயகம், செல்லமுத்து  தம்பதியின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி தம்பதியின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சபாரத்தினம் (நம்பிக்கை லொறி உரிமையாளர்) அவரின் பாசமிகு மனைவியும்,
 
சாந்தி, வவா, வேணி, கண்ணன், கருணா, கிருபா, ரவி, தேவன், ரூபி, ஜெயம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
தனபாலசிங்கம் செல்லக்கிளி, விக்கினேஸ்வரன், கௌசலாதேவி, இந்து, சுதா, பகிதா , தர்மினி, அரிந்திரன், தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
வதீசன், வசித்திரா, பிரியா, மைதிலி, ஜனு, ஜெனிஷன், நகுல், கபில், ஜெருஷா கேசவன், பமிலா, கார்த்தி, ராஜு, தர்ஷி, பகி, ஜுலிகா, ஷர்ரன், அபிஷன், அகிஷன் சுபிஷன், அபிநயன், அஜேந்தன் ஜேஷன், ஜக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
 
காலஞ்சென்ற சிவபாக்கியம் (கலைச்சோலை), இரத்தினபூபதி, நகுலேஸ்வரி, சறோசினி, பரமேஸ்வரி, இரத்தினசிங்கம் மற்றும் லோகேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான தம்பர்,செல்வரத்தினம், சீவரத்தினம், நவரத்தினம், விசுவரத்தினம், நாகம்மா மற்றும் மலர், பூபதி, கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 
 
பார்வைக்கு :-
 
17/05/26 ஞாயிறு 16.00-21.00
& 18/05/26 திங்கள் 9.00-10.00
 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள்:-
 
18/05/26 திங்கள் அன்று காலை 10.00 க்கு. 
 
St JOHN’S DIXIE
Cemetery & Crematorium 
737 Dundas Steet E ,Mississauga
ON L4Y 2B5  ல் நடைபெறும். 

 
Funeral Details
 
ST. JOHN'S DIXIE CEMETERY & CREMATORIUM
737, Dundas Street E., Mississauga, ON L4Y 2B5

VIEWING:-
Sunday, May 17, 2026     4:00 PM - 9:00 PM
Monday, May 18, 2026     9:00 AM - 10:00 AM

POOJA:-
Monday, May 18, 2026     10:00 AM - 12:00 PM

CREMATION:-
Monday, May, 18,2026     12:00 PM

 
் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ் 

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/05/2026 02:53)