Mr. Sabaratnam Kengatharan

Sabaratnam Kengatharan

Deceased: 26 March 2026

பருத்தித்துறை வீதி கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட கெங்கா என்று அன்பாக அழைக்கப்படும் திரு. சபாரத்தினம் கெங்காதரன் அவர்கள் 26.03.2026  (வியாழக்கிழமை) அன்று அகால மரணம் ஆனார்.

அன்னார் காலஞ்சென்ற சபாரத்தினம், சிவமணி அவர்களின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், சறோஜினிதேவி (பிள்ளையார் டூரிஸ்ட்) அவர்களின் பாசமிகு மருமகனும்,

ராகினியின் அன்பு கணவரும்,

மிருந்திகா (Accountant, கனடா), யாதுஷன் (Marine Navigation, 2nd Officer), சாருகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சமீர் (Accountant, கனடா), அஸ்வினி (Lawyer, Colombo) ஆகியோரின் மாமனாரும்,

தயாதரன் (கனடா), தர்ஷினி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமார் (கனடா), மயூரி (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஆர்த்திகன், காவியா, புனிதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஸ்மிதா, அகீஸ், அபினாஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவுமாவார். 

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 05.04.2026 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகளுக்காக பிற்பகல் 3:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/04/2026 01:00)