திரு சபாரட்ணம் முகுந்தகுமார்
(டாக்டர்)
தோற்றம்: 03 நவம்பர் 1950 -
மறைவு: 09 அக்டோபர் 2020
இலங்கை, கழுத்துறையில் பிறந்து Southgate, இலண்டனில் வாழ்ந்து வந்த டாக்டர்.சபாரட்னம் முகுந்தகுமார், வெள்ளிக்கிழமை, 09 ஒக்டோபர் 2020 அன்று அமைதியாக இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
அன்னார் அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. S.T. சபாரட்னம் அவர்களின் அன்பு மகனும்,
சுண்ணாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான டாக்டர். திருமதி. S. பொன்னம்பலம்
அவர்களின் அருமை மருமகனும்,
டாக்டர். புவனேஸ்வரியின் (UK), ஆருயிர் கணவரும்,
டாக்டர். தக்ஷியின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்ற சுலோச்சனா (ex SLAS), மாலா (Attorney-at-law - Colombo), டாக்டர். தமயந்தி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கதிர்காமநாதன் சற்குணதேவி (கனடா), விஜயலக்ஷ்மி (US), காலஞ்சென்ற யசோதை
மகேஸ்வரநாதன் (பேராசிரியர்), ஷியாமளா (US), சுரேந்திரநாதன், விமலாதேவி (CKM).
ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
கிரியைகள் திங்கட்கிழமை, 19 ஒக்டோபர் 2020, மு ப 9:30 Southgate, இலண்டனில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
Friday, 16 Oct 2020 11:00 AM - 4:00 PM
18 Ashfield ParadeOsidge, London N14 5AB, UK
தகனம்:-
Monday, 19 Oct 2020 12:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு:-
தக்ஷி -மகள் -Mobile : +44 796 440 8799
Dr. Sabaratnam Muhundhakumar was born in Kalutara, Sri Lanka lived in Southgate, London and passed away on 9th October 2020.
Dedicated and loving son of late Mr. & Mrs. S.T. Sabaratnam of Atchuvely,
beloved son-in-law of late Dr. & Mrs. S. Ponnampalam of Chunnakam,
Dearly beloved husband of Dr. Puvaneswary(UK),
Precious father of Dr. Dhakshi(UK),
Loved brother of late Sulochana(ex SLAS), Mala(Attorney-at-law - Colombo) & Dr. Dhamayanthi (UK),
Beloved brother-in-law of Kathirgamanathan Satkunadevi(Canada), Vijayalakshimi(US), late Yasothai, Maheswaranathan(Professor), Shyamala(US), Surendranathan and Vimaladevi(CKM).
Funeral rites for the close family will take place on Monday 19th October at 9.30 am at the family home in Southgate, London.
This notice is provided for all family and friends.
Informed by:- Family
Events:-
Viewing:-
Friday, 16 Oct 2020 11:00 AM - 4:00 PM
18 Ashfield ParadeOsidge, London N14 5AB, UK
Cremation:-
Monday, 19 Oct 2020 12:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
Contacts:-
Dhakshi - Daughter Mobile : +44 796 440 8799
www.tamilthakaval.org