Mr. Sabaratnam Naveenakumar
Date of Birth: 26 November 1954 - Deceased: 17 July 2025
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், 27/1, விஹாரை வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும், 40 வருடங்களாக ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சபாரட்ணம் நவீனகுமார் அவர்கள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று திருகோணமலையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சபாரட்ணம் - நாகபூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,
தில்லையம்பலம் - இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா, மதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரமி (Mc Chemistry), தினேஷ் ஆனந்த் (Qm Engineering) ஆகியோரின் மாமனாரும்,
சஜன் (Gothy University Frankfurt), ஜெய்லீயோன் ஆகியோரின் தாத்தாவும்,
ஜெடன், லியா, அக்ஷரா ஆகியோரின் அப்பப்பாவும்,
ரவீந்திரகுமார், றாஜினி, காலஞ்சென்ற உதயகுமார், ஹிரேஷ்குமார் ஆகியோரின் சகோதரரும்,
யோகராஜா, கமலாதேவி, லூரத்மேரி, தர்சினி, வசந்தி, ஜெயந்தி, சாந்தினி, விநாயகமூர்த்தி, பாலமூர்த்தி, சுகந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது திருகோணமலை இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
