திரு. சபாரட்ணம் இராஜதுரை

சபாரட்ணம் இராஜதுரை

தோற்றம்: 05 ஜூன் 1947 - மறைவு: 28 நவம்பர் 2025

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இராசவின் தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணம் இராஜதுரை அவர்கள் 28-11-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் - இராசம்மா தம்பதியரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து - கிருஸ்ணமணி தம்பதியரின் அன்பு மருமகனும்,

வணிதா அவர்களின் அன்புக் கணவரும்,

லீலாவதி கோபாலபிள்ளை, இரட்ணாம்பாள் சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

மயூரன் (Singer Finance, Jaffna), சிந்துஜா (Branch Manager, Jinasena Jaffna, S. Rajathurai &Co), சுகன்ஜா (உரிமையாளர், Essar Associates-Colombo, S. Rajathurai & Co), சிவஜா (UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுசிலா, சிறிகாந், வினோத் (Senior Manager-BOC, Colombo), பிஷ்பதீபன் (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகிஷ்ணா (Chundikuli Girls College, Jaffna), சண்ஜெய் (St.John's College, Jaffna, அபிஷேக் (S.Thomas' College, Mount Laviniya), ஆருஷ் (UK) , ஆஷிணி (UK) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2025 22:28)