திரு. சபாரத்தினம் சத்தியநாதன் (நாதன்)

சபாரத்தினம் சத்தியநாதன் (நாதன்)

தோற்றம்: 07 மே 1973 - மறைவு: 04 ஜூன் 2024

யாழ். காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரத்தினம் சத்தியநாதன் அவர்கள் 04-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாபாரத்தினம்-தவமணி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கனகசிங்கம்-நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சந்திரிகா அவர்களின் அன்புக்கணவரும்,

விதுரன், விசாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியதேவி அவர்களின் அன்பு சகோதரனும்,

ஞானசங்கர், ரவி, ராதிகா, ரூபச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற விஜயானந்தன், சொரூபா, சுதாஜினி ஆகியோரின் அன்பு சகலனும்,

கோபிகா, கீதப்பிரியன், நிரோஜன், கரீஸ், தினோஸ், சாருஸ், ரிசானா, சுஜான ஆகியோரின் மாமனும்,

லக்சிகா, ரூபிகா, திவ்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 மணி முதல் முற்பகல் 10.00 மணி வரை Barnet Multi Cultural Community Centre (Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA எனும் முகவரியில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகள் முற்பகல் 11.00 மணி முதல் 11.45 வரை Golders Green Crematorium (62 Hoop Ln, London NW11 7NL,UK) எனும் முகவரியில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2024 04:00)