திரு. சபாரத்தினம் சிறீமுருகன்

(முன்னாள் உரிமையாளர் - கண்மணி ஜூவலேர்ஸ் (Southall))

சபாரத்தினம் சிறீமுருகன்

தோற்றம்: 05 ஜூலை 1954 - மறைவு: 02 ஏப்ரல் 2026

யாழ். வல்வெட்டித்துறை சிவன் கோவில் வீதியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  திரு. சபாரத்தினம் சிறீமுருகன் அவர்கள் 02-04-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம் - கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும், சோமசுந்தரம்பிள்ளை - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கிருஷ்ணவேணி (வேணி) அவர்களின் அன்புக்கணவரும்,

கண்மணி, சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேந்திரதாஸ், காலஞ்சென்றவர்களான சசீந்திரகுமார், ஜெயதாஸ் (ரவி) மற்றும் கலா (கொழும்பு), பவானி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும,

காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி (ராதா), ஈஸ்வரி மற்றும் வனிதாதேவி, லோகேஸ்வரன், மகேஸ்வரி, தேவராஜபிள்ளை, ராஜேஸ்வரி, சசிகலா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/04/2026 00:00)