திரு. சபாரட்ணம் விஜயபாரதி

சபாரட்ணம் விஜயபாரதி

தோற்றம்: 03 நவம்பர் 1963 - மறைவு: 06 மார்ச் 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் விஜயபாரதி அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரட்ணம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற புவனேந்திரன், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வாகினி அவர்களின் பாசமிகு கணவரும்,

ராகா, ரஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாலதி, காலஞ்சென்ற கோமதி, யோகபாரதி, நவபாரதி, சாமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவிக்குமார், சுதாகர், நிர்மலா, சுதாகர், பாமினி, ராஜ்மோகன், பவானி, காலஞ்சென்ற பகீரதன், நளினி, ராஜ்குமார், யாழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசுப்பிரமணியம், விமலா, மனோகரன், ஜெயந்தி, பாலகுமார், சுஜிதா, துஷ்யந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு :- 11th March 2021 9:30 AM
 
கிரியை:-
 
Thursday, 11 March 2021 9:30 AM - 11:30 AM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
 
தகனம்:-
 
Thursday, 11 March 2021 12:30 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
 
தொடர்புகளுக்கு:-
 
வாகினி - மனைவி Phone : +44 208 518 3938
சாமினி - சகோதரி Phone : +44 208 551 4229
சுதாகர் - மைத்துனர் Mobile : +44 798 407 4326   
கிருபா - சகோதரர் Mobile : +44 795 782 0159   
ராஜ்மோகன் - மைத்துனர் Mobile : +1 647 707 7827   
சிவா - சகலன் Mobile : +1 647 347 0442   
கண்ணன் - சகோதரர் Mobile : +44 795 817 4507   
உதயன் - சகோதரர் Mobile : +61 43 551 2776   
நவபாரதி - சகோதரர் Mobile : +44 780 376 8565

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/03/2021 11:05)