திரு. சபாரட்ணம் யோகீஸ்வரன்

(ஓய்வுபெற்ற மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்)

சபாரட்ணம் யோகீஸ்வரன்

தோற்றம்: 09 செப்டம்பர் 1940 - மறைவு: 16 ஜனவரி 2023

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சிவபூதவராயர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் யோகீஸ்வரன் அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷா (உப அதிபர்- வவுனியா சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம்), தணேஸ் (Ceylinco Insurance- Jaffna) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருக்குமரன் (நெடுங்கேணி பிரதேச சபை), சமினா (Tax Asst- Colombo) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனந்தனி, புரந்தரி, ஆலர்த்தனி, கிறிஷ்ணி, பவிஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமயோகசுந்தரி, மகேஸ்வரன் மற்றும் சுந்தரேஸ்வரன் (ஈசன்), நகுலேஸ்வரன் (ராசு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று சுன்னாகம் சிவபூதவராயர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/01/2023 04:27)