Mr. Sabavathippillai Mayilvahanam
Deceased: 25 March 2026
யாழ். மாதகல் கானால் வீதியைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சபாவதிப்பிள்ளை மயில்வாகனம் அவர்கள் 25-02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாவதிப்பிளை - செல்லம்மா தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற தியாகராசா, மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு அண்ணாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று சிங்கப்பூரில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
