Mr. Sabesan Nadarasa

Sabesan Nadarasa

Deceased: 23 June 2024

யாழ். நல்லூர் சட்டநாதர் கோவிலடி இராஜ வீதியை பூர்வீகமாகவும், திருநெல்வேலி கிழக்கு ஆடிய பாதம் வீதியைச் சேர்ந்த திரு. சபேசன் நடராசா அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா-நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

மிதிலா, கலா, அசோகன், பகீரதன், கீதா ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/06/2024 04:00)