Miss. Sabesan Tharnika
Deceased: 08 October 2024
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சபேசன் தர்ணிகா அவர்கள் 08-10-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சபேசன்-செல்வராணி தம்பதியினரின் அன்பு புதல்வியும்,
தர்மலிங்கம்-நாகலெட்சுமி மற்றும் பொன்னம்பலம்-காமாட்சி தம்பதியினரினி் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் முற்பகல் 11.00 வரை THE OAK TREE CENTRE (TAME ROAD, OLDBURY B68 0JP) இல் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் THIMBLEMILL CEMETERY (186 THIMBLEMILL ROAD, SMETHWICK B676LS Birmingham) இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
