திருமதி. சந்திரசேகரம் மகேஸ்வரி

சந்திரசேகரம் மகேஸ்வரி

மறைவு: 25 ஆகஸ்ட் 2025

யாழ். சிறுபிட்டி மேற்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரசேகரம் மகேஸ்வரி அவர்கள் 25-08-2025) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெள்ளைக்குட்டி - சிவக்கொழுந்து தம்பதியினரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பிஜயா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின்  பாசமிகு மனைவியும்,

நந்தினி, ஜெயபாபு (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தில்லைவாசன் (ஆயுள்வேத வைத்தியர்), கல்யாணி (சுவிஸ்), மதிவதணி, சித்திரா (ஆசிரியை), கணேஸ்சானந்தன் (மருத்துவர் - தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை), சண்முகானந்தன் (ஆசிரியர்), அம்பிகா, குகானந்தன், ஞானசேகரம், மைதிலி, சர்வாம்பிகை ஆகியோரின் மாமியாரும்,

உதிசன், தானுசன், கவின் (சுவிஸ்), கனிகா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

காலஞ்சென்றவர்களான இராசமணி, கந்தையா, மனோன்மணி, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேஸ்வரி, கமலாதேவி, சந்திரசேகரம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான திருலோகநாயகி, அற்புதநாயகி மற்றும் இராசநாயகி, ஸ்ரீரங்கநாயகன், அருந்தவநாயகன், செல்வநாயகி, ஆகியோரின் சிறியதாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-08-2025 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில்  நடைபெற்று, திருவுடல் தகனக்கிரியைக்காக  சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/08/2025 04:00)