திரு. சச்சிதானந்தர் கதிரிப்பிள்ளை
தோற்றம்: 07 ஜூன் 1950 - மறைவு: 10 செப்டம்பர் 2024
கொழும்பைச் சேர்ந்த திரு. சச்சிதானந்தர் கதிரிப்பிள்ளை அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கதிரிப்பிள்ளை-ராசம்மா தம்பதியினரின் மகனாவார்.
அன்னாரின் புகழுடல் 11-09-2024 புதன்கிழமை இல-20 மாதம்பிட்டி வீதி, கொழும்பு-15 (Near Modera Police) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
