Mr. Sachchithanandhan Sivasithambaranathan (Sivam)
Deceased: 16 July 2024
யாழ். காரைநகர் மணற்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சச்சிதானந்தன் சிவசிதம்பரநாதன் அவர்கள் 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஜெயலட்சுமி (சடையாளி-லண்டன்) அவர்களின் அன்புக்கணவராவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
