திருமதி. சச்சிதானந்தம் சந்திரவதனா

சச்சிதானந்தம் சந்திரவதனா

தோற்றம்: 28 ஜனவரி 1961 - மறைவு: 05 ஜூன் 2026

யாழ். புங்குடுதீவு 8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 609 6ம் யூனிற் இராமநாதபுரம் வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சச்சிதானந்தம் சந்திரவதனா அவர்கள் 05-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரெட்ணம் - தையல்நாயகியின் தம்பதியினரின் அன்புப்புதல்வியும், அமிர்தலிங்கம் - சந்திராதேவி தம்பதியினரின்  பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், நிசாந்தன் (வவுனியா), கமலரூபன் (ரூபன்-பிரான்ஸ்), திலகேந்திரன் (திலீபன்-பிரான்ஸ்), சசிரேகா (ரேகா-இராமநாதபுரம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றனித்தா, ஐனனி , தரிஷா, பிரசாத் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சறோஜினிதேவி, விஜயபாலன், கௌரி, விஜயராணி, உதயகுமாரன் (இராமநாதபுரம்), வரதராசன் (வன்னேரிக்குளம்), காலஞ்சென்ற மகேஸ்வரி, நேசகோபாலன் (யாழ்ப்பாணம்), நளாயினி (விசுவமடு) , மனோகரன் (தர்மபுரம்), சிவகுமார் (இலண்டன்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

கிருசாயினி, யோகேஸ்வரி, மகாதேவி, டார்வின்போஸ், ஆனந்தகுமாரி,வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தருண், கிஷான்,தரனிஸ்,சஸ்மிதா, திஷ்யா,பிருத்வின் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மம்மில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2026 00:00)