Mrs. Sachchithanantham Seethadevi
Date of Birth: 27 September 1957 - Deceased: 08 August 2026
மட்டக்களப்பு - மகிழுரை பிறப்பிடமாகவும், இல- 23/16, சிவபுரி, திருக்கோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சச்சிதானந்தம் சீத்தாதேவி அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமையா - நாகமணி தம்பதியினரின் அன்பு மகளும்,
வேலுப்பிள்ளை சச்சிதானந்தம் (JP) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சண் JP (Avro Travels), சதீஸ் (கனடா), விமல் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
துசாந்தினி, தயாளினி, அனோஜி ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
கிருபராசா, சரோஜினிதேவி, காலஞ்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவராசா, கனகரத்தினம், நவசிவராசா, காலஞ்சென்ற பாமினி, நவரட்ணம் ஆகியோரின் மைத்துனியும்,
சதுர்ஷனா, ஜக்கிசன், டிவாஸ்ரீ, ரக்சன், காலஞ்சென்ற ஹர்சித், ஹம்சன், அத்ரித் ஆகியோரின் பாசமிக்க பேத்தியும் ஆவார்.
அன்னாரின்.இறுதிக்கிரியைகள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 4.00 மணியளவில் திருவுடல் திருக்கோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
