திருமதி. சச்சிதானந்தம் செல்வராணி (பவளம்)

(ஓய்வு நிலை இலிகிதர் - கூட்டுறவுக் கிராமிய வங்கி தென்மராட்சி மேற்கு, ப.நோ.கூ.ச. கைதடி)

சச்சிதானந்தம் செல்வராணி (பவளம்)

மறைவு: 11 ஜனவரி 2025

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சச்சிதானந்தம் செல்வராணி அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - இராசம்மா தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தியாகராசா - முத்துப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சின்னப்பா, புவனேஸ்வரி, சீதேவிப்பிள்ளை, ஞானலோகசண்முகசிங்கம் மற்றும் அகிலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரிஷிகேசன் (ஆசிரியர் -சென்ஜோன்ஸ் கல்லூரி), சுலக்சனா (கனடா), தர்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராதிகா, வரதராயன் (கனடா - மாதகல்), சத்தியரூபன், தாரணி, பூங்கோதை, சிவகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அனுரங்கா, சுதர்சினி, தயாளினி, தமிழினி ஆகியோரின் அன்புப் பெரியதாயும்,

சிவானந்தசோதி, செல்வரத்தினம், தங்கராசா, சரஸ்வதி, விஜயலட்சுமி, கங்காதரன் ஆகியோரின் மைத்துனியும்,

விஷாளி, அஸ்வின், புருசோத், பிரவீன், தஸ்வின், ரிஷாங்கி, அப்சயன், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 10.00 மணியளவில் ஊரியான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

பிள்ளையார் கோவில் வீதி,

கைதடி தெற்கு, கைதடி.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/01/2025 05:00)