திருமதி. சச்சிதானந்தம் இராஜேஸ்வரி

சச்சிதானந்தம் இராஜேஸ்வரி

தோற்றம்: 26 நவம்பர் 1951 - மறைவு: 26 நவம்பர் 2020

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் இராஜேஸ்வரி அவர்கள் 26-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலணை மேற்கைச் சேர்ந்த மருந்துக்கடை வீரசிங்கம் பாக்கியலக்சுமி தம்பதிகளின்  அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சச்சிதானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற பத்மாசனி, யோகநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான உலகநாதன், குருநாதன் மற்றும் பரமநாதன்(கனடா), தருமநாதன்(ஜேர்மனி), கேதாரநாதன்(பிரான்ஸ்), தேவமலர்(கனடா), புவனேஸ்வரி(பிரான்ஸ்), பரமகுருநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுசீலா, மடோனா(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், கமலாதேவி மற்றும் விமலாதேவி(கனடா), ஞானாம்பிகை(கனடா), உஷாகுமாரி(ஜேர்மனி), தவமலர்(பிரான்ஸ்), சிவதாஸ்(கனடா), இராஜேந்திரன்(பிரான்ஸ்), சகிலா(லண்டன்), காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, செல்வரத்தினம், சிவப்பிரகாசம், வசந்தகுமாரி, சாந்தகுமாரி(இலங்கை), சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Thursday, 03 Dec 2020 10:00 AM - 11:00 AM
Hauptfriedhof Dortmund
Am Gottesacker 25, 44143 Dortmund, Germany

தொடர்புகளுக்கு:-
 
சச்சிதானந்தம் - கணவர் Mobile : +49 17 64 294 2355 Phone : +49 23 041 5198
யோகநாதன் - சகோதரர் Mobile : +1 647 456 8421
பரமநாதன் - சகோதரர் Mobile : +1 647 969 4423
தருமநாதன் - சகோதரர் Mobile : +49 96 80 918 087
கேதாரநாதன் - சகோதரர் Mobile : +33 78 398 5051
புவனேஸ்வரி - சகோதரி Mobile : +33 16 029 7811
பரமகுருநாதன் - சகோதரர் Mobile : +44 742 917 6422
விகிர்தன் Mobile : +94 77 770 2247

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2020 09:15)