Mr. Sadadchrasundram Kuganathan
Date of Birth: 26 April 1949 - Deceased: 20 February 2026
யாழ். வல்வெட்டித்துறை பழைய ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சடாட்சரசுந்தரம் குகநாதன் அவர்கள் 20-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சடாட்சரசுந்தரம் - தங்கராணி தம்பதியினரின் 2வது மகனும், காலஞ்சென்றவர்களான காஞ்சிமாவடிவேல் - சௌந்தரி அம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
ஜெயசசிகலா (றஜனி) அவர்களின் ஆருயிர் கணவரும்,
காயத்திரி, நித்தியா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சதீஸ்வரனின் மாமனாரும்,
காலஞ்சென்ற அருமைச்சந்திரன் (சந்திரப்பா) - கிருஸ்ணகுமாரி ஆகியோரின் சம்மந்தியும்,
பத்மநாதன், ராதாகுமார், காலஞ்சென்ற பாலகுமார், மனோராணி, ரூபகுமார், சிறீகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெயக்குமார், ஜெயசேகர், ஜெயமனோகர், ஜெயரமேஸ், ஜெயசுதாகர், ஜெயபிரகாஸ், ஜெயசந்திரிகா, ஜெயசசிரூபா ஆகியோரின் அத்தானும்,
கவினேஷ், அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.30 - 11.00 மணி வரை Tooting & Micham Community Sports Club, (Bishopsford Road, Morden, SM4 6BF) இல் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் Croydon Cemetery & Crematorium (Mitcham Road, London CR9 3AT) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
