Mr. Sadaiyar Linghanathan

(உரிமையாளர் - G.S. லிங்கநாதன் டெக்ஸ், இல-51, பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம்.)

Sadaiyar Linghanathan

Date of Birth: 06 October 1952 - Deceased: 27 October 2025

இல-54, முதலி கோவிலடி 2ம் ஒழுங்கை, கொக்குவில், தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சடையார் லிங்கநாதன் அவர்கள் திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சடையார் - தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,

ஞானரஞ்சிதம் அவர்களின் அன்புக்கணவரும்,

கார்த்திகா, உமாசங்கர், அபிநாத், ஆரணன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று  முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/10/2025 00:00)