திருமதி. சகாயநாதன் சரஸ்வதி (சரசக்கா)
தோற்றம்: 03 நவம்பர் 1955 - மறைவு: 03 மார்ச் 2025
யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி சகாயநாதன் அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு பேத்தியும்,
செல்வராசா - பூமணி தம்பதியினரின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை - எலிசபெத் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சதீஸ், நிருபன், மிநேச் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
பாலசுப்பிரமணியம் (பாலா - கனடா), பாலேஸ்வரன் (பாலேஸ் - கனடா), பாலராஜா (அப்பன் - கனடா), பாக்யராஜா (ராசன் - கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
