திரு. சகாஜராஜ் செபமாலை

சகாஜராஜ் செபமாலை

தோற்றம்: 19 ஏப்ரல் 1967 - மறைவு: 22 டிசம்பர் 2020

மன்னார், மாந்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மன் Bielefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சகாஜராஜ் செபமாலை அவர்கள் 22-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செபமாலை, அந்தோனிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
சிவராசா அன்னக்கிளி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவறஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

நிக்கோலஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவவர்களான அந்தோனிப்பிள்ளை, சந்தனான், எலிசபெத்தம்மா, றீற்றாம்மா மற்றும் லூர்த்தம்மா, லூர்த்தநாதன், தெரேசாம்மா, புவிராஜசிங்கம், அக்கினேஸ்அம்மா(பத்மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி ஆராதணை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.
 
தகவல்:- உற்றார், உறவினர்
 
தொடர்புகளுக்கு:-
 
பத்மா - சகோதரி
எஞ்சல் நிரோஷன் Mobile : +49 15 20 460 9813
துவாகரன் Mobile : +49 17 62 163 3828

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2020 11:27)