செல்வி. சாகித்தியா யோகநாதன்

(வெள்ளவத்தை சைவமங்கையர் வித்தியாலய மாணவி- 2020 A/L Batch)

சாகித்தியா யோகநாதன்

தோற்றம்: 14 செப்டம்பர் 2001 - மறைவு: 26 ஏப்ரல் 2021

சுவிஸைப்  பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சாகித்தியா யோகநாதன்  அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், செல்வநாயகம் மற்றும் காலஞ்சென்ற ரூபசௌந்தரதேவி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி பாலசிங்கம் தம்பதிகளின்  அன்புப் பேத்தியும்,

யோகநாதன்,  கேதினி தம்பதிகளின் அன்பு மகளும்,

சனோஜ் அவர்களின் அன்புத் தங்கையும்,

குகநாதன் (ஜேர்மனி), தர்மராஜா (கனடா), நாகநாதன் (கனடா), ஜெயநாதன் (சுவிஸ்), பத்மநாதன் (சுவிஸ்), சிவநாதன் (கனடா), தமிழாயினி (பிரான்ஸ், தர்மினி (பிரான்ஸ்) ஆகியோரின் பெறாமகளும்,

சிவகணேசன் (பிரான்ஸ்) அவர்களின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-04-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
 
தொடர்புகளுக்கு:-
 
யோகநாதன் - தந்தை Mobile : +94 77 026 0180   
சனோஜ் - சகோதரர் Mobile :     +94 76 611 9087 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2021 02:46)