திருமதி. சைலஜா குகநேசன்
மறைவு: 07 ஜூலை 2021
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட சைலஜா குகநேசன் அவர்கள் 07-07-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, குலமணி தம்பதிகள், காலஞ்சென்ற சிவராசு, அபிராமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
குலநாதன் அனுசியாதேவி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
விஜயராசா தமிழ்ச்செல்வி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குகநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
மிருதுலா, ஆர்த்திகா, பிரதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகுந்தலா, சர்மிளா, சியாமளா, ஊர்மிளா, அபிரா, பிரதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவராசா, இருதயராசா, சுயன் தினேஸ்குமார், லோசன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
அஸ்வினி அவர்களின் அன்புச் சகலியும்,
குபேந்திரநாதன், காலஞ்சென்ற குணநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
அனந்தராசா, அருந்தவராசா, அருள்ராசா, அமுதராசா ஆகியோரின் அன்பு மருமகளும்,
கிருஷ்ணகாந்த் நளினி தம்பதிகள், செல்வகுமாரன் நளாயினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
www.tamilthakaval.org
