திருமதி. சகுந்தலா மயில்வாகனம்

சகுந்தலா மயில்வாகனம்

தோற்றம்: 19 மார்ச் 1935 - மறைவு: 10 அக்டோபர் 2026

யாழ். இராசாவின் தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சகுந்தலா மயில்வாகனம் அவர்கள் 10-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஹரிகரன் (கனடா), துவாரகா செந்தில்நேசன் (முன்னாள் ஆசிரியை- யாழ். புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசுப்பிரமணியம், குலேந்திரன், இராஜேந்திரம், பாலேந்திரன், காலஞ்சென்றவர்களான சுபாசினி, கலாமணி மற்றும் செல்வவிநாயகர், தயாபரன் ஆகியோரின் பாசம் மிகுந்த சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யபபடும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2026 00:00)