திருமதி. சகுந்தலா பரங்கிரிநாதன்
(இளைப்பாறிய ஆசிரியையும், அதிபரும் - சைவ தமிழ் வித்தியாலயம், உரும்பிராய்)
தோற்றம்: 30 ஆகஸ்ட் 1929 - மறைவு: 16 மே 2025
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சகுந்தலா பரங்கிரிநாதன் அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு - பானுமதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர் - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரங்கிரிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிரிதரன், சிவதரன், கௌசலை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜலஜா, தவரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Jonathan, Kharsha- Sakapthan, Katrina, Khavin ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Lhana அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
***------------------------***
Mrs. Sakunthala Parankirinathan was born in Araly, Jaffna, Sri Lanka, lived in Urumpirai, Sri Lanka and Toronto, Canada, peacefully passed away on 16th May 2025.
She was the beloved daughter of the late Muthukumaru, and the late Panumathy,
Loving daughter in law of the late Thirugnanasampanthar, and late Theivannapillai.
Devoted wife of late Parankirinathan.
Beloved mother of late Kiritharan, Sivatharan, Kowsalai.
Loving mother in law of Jalaja, Thavaratnam.
Devoted grand mother of Jonathan, Kharsha- Sakapthan, Katrina, Khavin.
Beloved great grand mother of Lhana.
We request our relatives, friends and families to accept this notice.
***------------------------***
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்
பார்வைக்கு:-
Saturday, 24 May 2025 [5:00 PM – 9:00 PM]
Sunday, 25 May 2025 [7:00 AM – 8:00 AM]
கிரியை:-
Sunday, 25 May 2025 [8:00 AM – 9:30 AM]
தகனம்:-
Sunday, 25 May 2025 [9:30 AM]
at
North Toronto Crematorium 2
(Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
