Mrs. Sakunthala Peethambaram
Date of Birth: 09 March 1944 - Deceased: 27 April 2026
யாழ். தும்பளை, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Ottam - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சகுந்தலா பீதாம்பரம் அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராசா - பார்வதி (மாணிக்கம்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பீதாம்பரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கலாநிதி அகல்யா (Statistics Canada, Engineering University of Peradeniya and Methodists Girls High School), மதியழகன் (Quantity Surveying, University of Moratuwa, கலாநிதி அன்பழகன் (Engineering, University of Peradeniya, Hartley Hartley College), College), காலஞ்சென்ற இரவியழகன் (Physical Science, University of Colombo, Hartley College) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பேராசிரியர் சிவதயாளன் (Carleton University, Canada), கௌசல்யா (New Zealand), உஷா (UK), மீனதர்சினி (Australia) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், சிவகுமார், சுந்தரமூர்த்தி, மற்றும் உமாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலாதேவி, இந்திரா, சுமதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜனனி (Unitversity of Waterloo), அசோக் (Carleton University), மைதிலி, அக்ஷயா, நீலேஷ், கைலேஷ், காவியா, ஒப்பிலான் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
நேரடி இணைப்பு: குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவும்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-05-2026 சனிக்கிழமை அன்று மாலை 4:00 - 7:00 மணி வரையும், 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 2:30 மணி வரையும் Kelly Funeral Home (3000 Woodroffe Ave, Nepean ON K2J 4G3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 3:00 மணியளவில் திருவுடல் Capital Funeral Home & Cemetery (3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
www.tamilthakaval.org
