Late. Sakunthaladevi Kandappu
Deceased: 13 October 2025
யாழ். கரவெட்டி மத்தியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி கந்தப்பு அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு - இலக்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
புனிதவதி, தமயந்தி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ரவி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜீவன், ஷோபனா, ரூபன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 - 3:00 மணி வரை ASIAN FUNERAL CARE (35, KENTON PARK, PARADE KENTON ROAD, HARROW HA3 8DN) இல் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் HENDON CREMATORIUM (LONDON NW7 1NB) தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
