Mr Tharmalingam Thirugnasampathan
(பௌதிகவியல் ஆசிரியர் - யாழ். இந்துக் கல்லூரி, முன்னாள் ஆசிரியர் - கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, யாழ் மத்தியக் கல்லூரி)
Date of Birth: 05 October 1968 - Deceased: 31 August 2026
யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், இல- 183, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தர்மலிங்கம் திருஞானசம்பந்தன் அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம் - புவனேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், தெய்வேந்திரராசா - சோதிஅம்பாள் தம்பதியினரின் மருமகனும்,
வசந்தரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
சாய்லஷ்மி, சாய் வைஷ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயானந்தகுமார், சச்சிதானந்தன், ஸ்ரீதேவி, நவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
