திருமதி. சாம்பசிவம் ராஜேஸ்வரி
மறைவு: 27 ஏப்ரல் 2025
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், D- 8 ஆனந்தம் பண்ணை உருத்திரபுரம், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாம்பசிவம் ராஜேஸ்வரி அவர்கள் 27-04–2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கலாதேவி (உருத்திரபுரம்), ரஞ்சன் (கனடா) ஆகியோரின் தாயாரும்,
கணேசலிங்கம் (உருத்திரபுரம்), செல்வி (கனடா) ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-05-2025 வியாழக்கிழமை முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்ற, திருவுடல் உருத்திரபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
