Mr Sambasivam Somasundaram

Sambasivam Somasundaram

Date of Birth: 19 March 1938 - Deceased: 21 April 2022

யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சாம்பசிவம் அவர்கள் 21-04-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், சித்தங்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்ற சோமசுந்தரம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் ஆருயிர் புத்திரரும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இரத்தினாம்பிகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

Dr. காயத்திரி, ஷாமினி, சுபோதினி, காலஞ்சென்ற சோமநாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபேந்திரன், யோகராஜா, Dr. கௌரிநந்தனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஸ்வின், பிரவின், பைரவி, தருண், சுபன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவாம்பிகை, யோகீஸ்வரன், ராஜேஸ்வரன், இந்திராதேவி, ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விக்னேஸ்வரன், மனோகரன், வடிவாம்பாள், சாவித்ரி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 27 Apr 2022 11:15 AM
Palm Chapel Macquarie Park NSW 2113, Australia

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2022 00:39)