Mrs. Sarathathevi Sampanthan (Kunasampanthan)
Date of Birth: 11 September 1944 - Deceased: 22 May 2022
யாழ். குப்பிழானை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சம்பந்தன் (குணசம்பந்தன்) சாரதாதேவி அவர்கள் 22-05-2022 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற சண்முகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சம்பந்தன் (குணசம்பந்தன்)அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீதரன் (கனடா), கெங்காதரன் (கனடா), தயாவதி, தயாளினி (தெல்லிப்பழை அரசினர் வைத்தியசாலை தாதி), காலஞ்சென்றவர்களான பகீரதன், சக்திதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை: புதன்கிழமை வைகாசி 25ம் திகதி, 2022 குப்பிழான் வீட்டில் நடைபெறும்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
