திரு. சம்பந்தநாதன் சிவலோகநாதன்
(Retired Consultant Psychiatrist- Sussex Partnership Trust, Alumnus: Hartley College, Faculty of Medicine, University of Peradeniya)
தோற்றம்: 06 அக்டோபர் 1941 - மறைவு: 07 ஜனவரி 2022
யாழ். பருத்தித்துறை வடமராட்சி தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட சம்பந்தநாதன் சிவலோகநாதன் அவர்கள் 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்ரமணியம்(Surveyor) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சம்பந்தநாதன், மனோரஞ்சிதபூஷணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தம்பிமுத்து, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. சரஸ்வதி(Retired Consultant Psychiatrist) அவர்களின் அருமைக் கணவரும்,
Dr. மாலதி, சுமதி(Advocate) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தி(அவுஸ்திரேலியா), திருலோகநாதன்(அவுஸ்திரேலியா), வசந்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகரட்ணம்(அவுஸ்திரேலியா), மாலதி(அவுஸ்திரேலியா), மல்லிகாதேவி(பிரித்தானியா), தனலட்சுமி(பிரித்தானியா), பாலசுப்ரமணியம்(ஜேர்மனி), நிர்மலாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மத்யூ அவர்களின் அன்பு மாமனாரும்,
விஸ்வஜித், காலஞ்சென்ற குணசீலன் மற்றும் சத்தியசீலன், குமுதினி, வினோதசீலன், சஞ்ஜீவ், Dr. ராஜீவ், பிரேமினா, தர்ஷன், டெய்ஷிகா ஆகியோரின் பெரிய தந்தையும்,
முகுந்தன், வசந்தன், ஷீலா, பாலகோபி, பாலினி ஆகியோரின் மாமாவும்,
லோரன், ஜேம்ஸ், ஹலம், கீரா ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
