திரு சம்பந்தபிள்ளை சந்தரமோகன் (மோகன்)
மறைவு: 20 பெப்ரவரி 2024
யாழ். மருதடி மீசாலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராட்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சம்பந்தபிள்ளை சந்திரமோகன் அவர்கள் 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதவுடல் Harrow HA3 5BD அமைந்துள்ள Harrow Leisure centre, Byron Hall, Christchurch Ave இல் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை 10.00 AM முதல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 2.00 PM ஈமைக்கிரியைகள் நடைபெற்று, Holders Hill Rd, London NW7 1NB அமைந்துள்ள Hendon Cemetery & Crematorium இல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
