Mr Sampanthapillai Shanthiramohan

Sampanthapillai Shanthiramohan

Deceased: 20 February 2024

யாழ். மருதடி மீசாலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராட்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சம்பந்தபிள்ளை சந்திரமோகன் அவர்கள் 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதவுடல் Harrow HA3 5BD அமைந்துள்ள Harrow Leisure centre, Byron Hall, Christchurch Ave இல் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை 10.00 AM முதல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 2.00 PM ஈமைக்கிரியைகள் நடைபெற்று, Holders Hill Rd, London NW7 1NB அமைந்துள்ள Hendon Cemetery & Crematorium இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2024 05:00)