Mr Sampanthar Saravanabavan

Sampanthar Saravanabavan

Deceased: 07 August 2026

 திருகோணமலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திரு சம்பந்தர் சரவணபவன் 

அவர்கள் 2026.09.07 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலம்சென்ற சம்பந்தர் தையல்நாயகி தம்பதியினரின் மகனும்,
 
காலம்சென்ற கந்தையா பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,
 
பிரதாயினி, திவ்யாங்கி, திவ்யப்பிரியன், ஜெகஜனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
பிரசாந் அவர்களின் மாமனாரும்,
 
தமிழகரன் அவர்களின் பேரனாரும்,
 
கமலநாயகி, விமலநாயகி, யோகநாயகி, தயாளநாயகி ஆகியோரின் சகோதரனும்,
 
கமலராணி, கருணாகரன், தவராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2026.09.08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, வித்துடல் பி.ப 4.00 மணியளவில் தகன கிரியைகளுக்காக  இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 
முகவரி:
 
இல. 308/1, மத்திய வீதி
திருகோணமலை

தொடர்புகளுக்கு:

திவ்யா(மகள்) - +94 71 218 1574
தர்சினி: +94 77 514 7855

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2026 20:31)