திரு. சாமுவேல் பாலகுமார் குமாரகுலசிங்கம்

சாமுவேல் பாலகுமார் குமாரகுலசிங்கம்

தோற்றம்: 06 செப்டம்பர் 1961 - மறைவு: 13 டிசம்பர் 2021

யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாமுவேல் பாலகுமார் குமாரகுலசிங்கம் அவர்கள் 13-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் குமாரகுலசிங்கம், அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

சிந்தியா பாலகுமார் அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷாந்தன், கிருஷிக்கா, ஜோனதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சங்கீதா, டேரியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹேசல் அவர்களின் அன்புத் தாத்தாவும்,

தேவகுமார், அமுதினி, காலஞ்சென்ற விமலினி, நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்பானந்தர், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரோஜா மஸ்காரன்ஸ் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.I

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

திருப்பலி:-
 
Thursday, 23 December 2021    9:00 AM
St Augustine of Canterbury R.C.Church
Loudoun Ave, Ilford IG6 1AU, United Kingdom
 
நல்லடக்கம்:-

Thursday, 23 December 2021    10:30 AM
Forest Park Cemetery & Crematorium
Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom
 
பகல் உணவு:-

Thursday, 23 December 2021      11:30 AM
Old Parkonians Association The Pavilion, Oakfield Playing Fields,
Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2021 04:05)