Mr. Samuel Dadly Puspanathan
Date of Birth: 24 May 1949 - Deceased: 02 October 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Ajax யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சாமுவேல் டட்லி அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், லுஸ்டீனா அவர்களின் அன்புக் கணவரும்,
ஷோன் ரொஜர், மௌனி புஸ்பா ஆகியோரின் தந்தையும்,
பிரணித்தா, பிரசன்னா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் சரீரம் 10-10-2026 சனிக்கிழமை அன்று Christ the King Catholic Cemetery - 7770 Steeles Avenue East Markham ON. L6B, 1AS Canada வில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
ஷோன் ரொஜர் (மகன்):- +1 647 510 1919
www.tamilthakaval.org
