திரு. சாமி பசுபதி
(Co-founder of Satchitananda, Schokman, Pasupathi & Company)
தோற்றம்: 27 ஜூன் 1930 - மறைவு: 24 ஜனவரி 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சாமி பசுபதி அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
In Loving Memory of
Samy Pasupti
On Wednesday 29 January 2025
South Chapel
Rookwood Memorial Garden Crematorium
Memorial Avenue, Rookwood
VIEWING
9:30 AM - 10:30 AM AEST
followed by the Funeral
Service & Cremation
RESTING IN PEACE WITH GOD, AND NOW WATCHING OVER US
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
