திரு. சாமியையா பொன்னுத்துரை சேர்வை

சாமியையா பொன்னுத்துரை சேர்வை

தோற்றம்: 13 மார்ச் 1942 - மறைவு: 01 மே 2025

மடக்கும்புற, அக்கரமலையைப் பிறப்பிடமாகவும், குடா ஓயா, ஆர்கிலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சாமியையா பொன்னுத்துரை சேவியர் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சாமியையா - அம்மணியம்மாள் தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற வள்ளிமயில் அவர்களின் கணவரும்,

விஜயரட்ணம் இலட்சுமி யின் சகோதரனும்,

வாசுகி பிறைவாணி, சந்திரமலர், கோகிலா (ஆசிரியை - கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயம், கொழும்பு-12), ஜெயசித்ரா ஆகியோரின் தந்தையும்,

ஜெகதீஸ்வரன் (முகாமையாளர் - Argly Rock Bungalow), காலஞ்சென்ற செல்வராஜா, முரளிதரன், சந்திரமோகன் (சுகனியா ஜீவலர்ஸ், செட்டியார் தெரு, கொழும்பு-11), அருணன் (அருண் டெக்ஸ், பிரின்ஸ் வீதி, கொழும்பு-11) ஆகியோரின் மாமனாரும்,

ஷர்மிளா (பான் ஏஷியா வங்கி, கொட்டாஞ்சேனை), மிதுனா, தினேஸ்குமார், லக்ஷிகா, நிரோஷ்காந் (கணக்காளர் - LK Associate), தனுஷ்குமார், சுபாகரன், சுபிக்ஷன், தக்ஷிகா, லதிஸ், லஷ்வன், அகர்ஷன், ஷர்வியாஷ், மித்ரன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் கொமர்ஷல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2025 04:00)