திரு. சந்தனம் தினேஷ் (சுரேஷ்)

சந்தனம் தினேஷ் (சுரேஷ்)

தோற்றம்: 09 மார்ச் 1978 - மறைவு: 22 ஏப்ரல் 2024

இல-72/10, ஶ்ரீ மகாவிகாரை வீதி, களுபோவில, தெஹிவளையைச் சேர்ந்த திரு. சந்தனம் தினேஷ் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக புகழ் உடல் கொகுவளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

தினேஷ்:- +94 77 154 2665
பிரகாஷ்:- +94 77 278 0863

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2024 00:00)