Mr. Sandanam Dinesh (Suresh)

Sandanam Dinesh (Suresh)

Date of Birth: 09 March 1978 - Deceased: 22 April 2024

இல-72/10, ஶ்ரீ மகாவிகாரை வீதி, களுபோவில, தெஹிவளையைச் சேர்ந்த திரு. சந்தனம் தினேஷ் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக புகழ் உடல் கொகுவளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2024 04:00)