Mr. Sandanam Sridhar Mudhaliyar

(Sridhar Lodge, Sridhar Pawning Centre)

Sandanam Sridhar Mudhaliyar

Date of Birth: 05 June 1944 - Deceased: 26 May 2024

காலி, அக்குரஸ்ஸ உளுந்தாவயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு -13 ஶ்ரீ கதிரேசன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்தனம் ஶ்ரீதர் முதலியார் அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசாமி முதலியார் - கருப்பாயி தம்பதியினரின் புதல்வரும்,

காலஞ்சென்ற அங்கமுத்து முதலியார் - மாரியாயி தம்பதியினரின் மருமகனும்,

அமிர்தம் (ஜெயமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

தேவி, சாந்தி (கொட்டகலை), வாணி (கனடா), ஶ்ரீ ஆனந்த குமார் (ராஜா JP, செந்தூரன் Traders - கொழும்பு - 11) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

D. ராஜரட்ணம் JP (மதுரை ஸ்டோர்ஸ்), R. சிவகுமார் JP (சிவகுமார் Communication - கொட்டகலை), N. மதி அமுதன் (Engineer-கனடா), S. சசிரேகா ஆகியோரின் மாமனாரும்,

ஆச்சிகண்ணு, விஜயலட்சுமி (அங்கம்மாள்), காலஞ்சென்ற மாணிக்கம் (மணிமலர் லொட்ஜ்), சிவபாக்கியம் (இந்தியா), சிவபாதம் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற A. செல்லத்துரை முதலியார் அவர்களின் மைத்துனரும்,

தனுஷன் (அவுஸ்திரேலியா), சுதர்ஷன் (அவுஸ்திரேலியா), கிபீஷன் (அவுஸ்திரேலியா), இமேஷா, சுவேதா, அவனீஸ் (கனடா), அபினேஷ், ஶ்ரீஷ் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இல-70, ஶ்ரீ கதிரேசன் வீதியிலுள்ள இல்லத்தில் 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-05-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2024 04:00)