திரு சந்தியாகு சவிரியான்

சந்தியாகு சவிரியான்

மறைவு: 09 ஜூலை 2020

யாழ். ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாகு சவிரியான் அவர்கள் 09-07-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சந்தியாகு, யக்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
 
வைத்தியான், சவிராசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னமேரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றசூசைப்பிள்ளை, மற்றும் மரியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கில்டா(லண்டன்), அருள்மேரி(நோர்வே), ஜெனிதன்(இலங்கை), தனிஸ்ரன்(அவுஸ்திரேலியா), நிறோஜன்(பிரான்ஸ்), சர்மிலா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரன்(லண்டன்), ஜெனட்(இலங்கை), வேஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான லில்லி, மரியநாயகம், அடைக்கலம், றீற்ரா மற்றும் மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனு(லண்டன்), அபிதன்(லண்டன்), ஜேணோசன், ஜெனாலின், ஆதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருப்பலி 11-07-2020 சனிக்கிழமை அன்று மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

ஜெனிதன் – மகன்
Mobile : +94 77 118 3146  

அன்ரன் – மருமகன்
Mobile : +44 759 251 2429  

கில்டா – மகள்
Mobile : +44 759 278 7411  

நிறோஜன் – மகன்
Mobile : +33 75 153 3209  

ஜெனட் – மருமகள்
Mobile : +94 76 977 0106  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/07/2020 05:12)