திருமதி. சந்திரசேகரம் ராஜபாலாம்பிகை
தோற்றம்: 14 ஜனவரி 1935 - மறைவு: 20 பெப்ரவரி 2026
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டதிருமதி. சந்திரசேகரம் ராஜபாலாம்பிகை அவர்கள் 20-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் - மரகதவள்ளி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா சந்திரசேகரம் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அகிலன் (பிரித்தானியா) அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜனனி அவர்களின் அன்பு மாமியாரும்,
சித்தாரா , அரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-02-2026 திங்கட்கிழமை அன்று காலை 08:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, மதியம் 01:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
******************
Mrs. Sandirasekaram Rajabalambikai was born in Colombuthurai, Jaffna, and lived in Wellawatte, Colombo passed away on 20-02-2026.
She was the beloved daughter of the late Kanagaratnam and late Maragathavalli,
And the beloved daughter-in-law of the late Sellaiah and late Sellamma,
She was the beloved wife of the late Sellaiah Sandirasekaram (Retired Teacher),
The loving mother of Ahilan (UK),
The loving mother-in-law of Janani,
Loving grandmother of Sithara and Aran.
The mortal remains will be placed for viewing on Monday, 23-02-2026 at 8:30am at Mahinda Funeral Parlour. Thereafter, the rites will be held at 10:30 Am, followed by the cremation at 01:00 pm at the General Cemetery, Kalubowila.
This notice is provided for all family and friends.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
