Mr. Sandrasegari Kumarasamy
Date of Birth: 28 February 1935 - Deceased: 22 February 2026
யாழ். மாதகல் வடக்கு, கொட்டைகாட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி - கனகபுரம் 6ம் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகரி குமாரசாமி அவர்கள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சந்திரசேகரி - பொண்ணு தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கந்தையா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருகனும்,
இராசமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தசாமி, தெய்வானை, மாணிக்கம், புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் (மலேசியா), பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிவானந்தம், விஸ்வலிங்கம், காலஞ்சென்ற செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராசகுமார், குணரத்தினராசா, இராசகுமாரி, இந்திரகுமார், இந்திரகுமாரி, ஜெயக்குமார் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
விஜயகுமாரி, புனிதவதி, காலஙஞ்சென்ற நாகலிங்கம், தயாளினி, கந்தசாமி, யசோதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜயகுமார், காயத்திரி, தர்ஷினி, தர்மினி, கிபாசினி, சர்வேஸ்வரன், சாலினி, நிரூபன், யோகிதா, வள்ளுவன், தவலட்சியா, இந்திரலட்சியன், இலட்சியபிரியா, இலட்சியவதனா, பிரதாயினி, சானுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கரீஸ், யாதவன், ஆகீசன், ஆனவி, அரியானா, ஆருத்ரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
