திரு சந்திரசேகர முதலி கந்தையா

சந்திரசேகர முதலி கந்தையா

தோற்றம்: 14 ஜூலை 1939 - மறைவு: 14 மார்ச் 2024

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, சிம்பாப்பே, கனடா - Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகர முதலி கந்தையா அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - யோகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான மெய்கண்டதேவர் - பராசக்திபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தேவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

குமரன், சாந்தி, மாறன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெனனி (ஏவா), போல், நிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லூக்கஸ், ஐசாக், அஞ்சலி, அலிசியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

தங்கேஸ்வரி கந்தையா , தங்கலஷ்மி நடராசா , தங்கராணி சண்முகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வை:-

Tuesday, 18 Mar 2025  [5:00 PM - 9:00 PM]

Wednesday, 19 mar 2025 [8:00 AM - 9:00 AM]

கிரியை & தகனம்:-

Wednesday, 19 Mar 2025 [9:00 AM - 11:00 AM]

@

Ajax Crematorium & Visitation Centre, 

383 Finely Ave, Ajax ON L1S 2E3, Canada

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2025 20:57)