சங்கநிதி சுகந்தன்
மறைவு: 22 மார்ச் 2023
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் தற்பொழுது Mt Albert,Auckland New Zealand ஐ வதிவிடமாகவும் கொண்ட. திரு. சங்கநிதி சுகந்தன் அவர்கள் இன்று 22/03/23 புதன் கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார், சங்கநிதி பத்மாவதி தம்பதியரின் அன்பு மகனும்,
பாலகிருஸ்ணன் சுரேந்திரகுமாரி தம்பதியரின் அன்பு மருமகனும்,
கார்த்திகாவின் பாசமிகு கணவரும் ,
டுஷானா வின் பாசமிகு தந்தையும்,
வினோதன், அகிலன்(நியூசிலாந்து), ஜனகன்(இலங்கை) , குமுதினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கஜேந்திரா(இலண்டன், காவேரிஇலங்கை), கீர்த்தனா, விஜிதா, சங்கீதா(நியூசிலாந்து), ராஜேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பதுமநிதி, சோமசுந்தரம், சரஸ்வதி, திலகவதி, குஞ்சு, மங்களம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
லக்ஷ்மி, கருணாநிதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
அபிசா, அக்சிதா, அஜின், அக்சன், அங்கித் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஆர்த்திக்கின் அன்பு மாமாவும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Funeral Details:-
Sunday 26th March 2023 - 11 AM - 2.00 PM
Davis Funeral Services,
150, Central Park Drive Henderson
New Zealand
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா "
www.tamilthakaval.org
"ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி."
- SUPPIAH NITHIANANDAN (France, 23/03/2023 21:09)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/03/2023 00:18)
